கொரோனாவுக்கு இடையே பிரித்தானியாவை நடுங்க வைத்த 7 வயது சிறுமி விவகாரம்

பிரித்தானியாவில் பெற்றோர் கண் முன்னே கொடூரமான முறையில் கத்தியால் தாக்கி கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. போல்டன் நகரில் அமைந்துள்ள பூங்கா ஒன்றிலேயே சிறுமி எமிலி ஜோன்ஸ் குற்றுயிராக மீட்கப்பட்டார். அன்னையர் தினத்தன்று குடும்பத்துடன் பொழுதினை போக்க பூங்காவுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரால் சிறுமி எமிலி ஜோன்ஸ் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர மருத்துவ உதவிக்குழுவினரால் சிறுமி எமிலியை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. … Continue reading கொரோனாவுக்கு இடையே பிரித்தானியாவை நடுங்க வைத்த 7 வயது சிறுமி விவகாரம்